தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 தேர்வு எழுத தேவையில்லை
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 தேர்வு எழுத தேவையில்லை

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) காலியாக உள்ள Young Professional – II பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR NRCB 
பணியின் பெயர் Young Professional – II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.09.2021 
விண்ணப்பிக்கும் முறை Mail
காலிப்பணியிடங்கள் :

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது Young Professional – II பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது.

ICAR NRCB கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதாவதொரு பாடப்பிரிவில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும்.

TN Job “FB  Group” Join Now

NRCB வயது வரம்பு :

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவரின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

Young Professional – II பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR தேர்வு செயல்முறை:

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் விண்ணப்பவர்களை தேர்ந்தெடுக்க நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்க்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.09.2021 அன்று மாலை 04.30 மணிக்குள் அதில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்லப்படுகிறார்கள்.

ICAR NRCB Recruitment 2021 Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!