KVK நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021! – ரூ.39,100/- ஊதியம்!!

0
KVK நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021! – ரூ.39,100 ஊதியம்!!
KVK நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021! – ரூ.39,100 ஊதியம்!!

KVK நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021! – ரூ.39,100/- ஊதியம்!!

இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியானது. அதில் Senior Scientist Cum Head பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICAR KVK வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கான பாட துறையில் Doctoral Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Scientist or Lecturer or Extension Specialist போன்ற பதவிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Pay Level 13A as Per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1,000/-விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 10.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Official Notification and Application form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!