KVK நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை 2021! – தேர்வு எழுத தேவையில்லை!!

0
KVK நிறுவனத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை 2021! - தேர்வு எழுத தேவையில்லை!!
KVK நிறுவனத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை 2021! - தேர்வு எழுத தேவையில்லை!!

KVK நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை 2021! – தேர்வு எழுத தேவையில்லை!!

இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Scientist Cum Head பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் KVK
பணியின் பெயர் Senior Scientist Cum Head
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Senior Scientist Cum Head பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ICAR வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

KVK கல்வித்தகுதி :
  • பணிக்கான பாட துறையில் Doctoral Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Scientist or Lecturer or Extension Specialist போன்ற பதவிகளில் மேற்கூறப்பட்ட பணிக்கான பிரிவில் உ ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
KVK ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Pay Level 13A as Per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

KVK விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1,000/-விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Notification and Application form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!