IASRI மத்திய அரசு நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 – தேர்வு கிடையாது..!

0
IASRI மத்திய அரசு நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 - தேர்வு கிடையாது..!
IASRI மத்திய அரசு நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 - தேர்வு கிடையாது..!
IASRI மத்திய அரசு நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 – தேர்வு கிடையாது..!

இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் உதவியாளர் எனும் Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

ICAR-IASRI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant பணிக்கு என 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 வருட வழக்கமான சேவைகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
  • Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level-6 of 7th CPC Pay Matrix படி ஊதியம் பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICAR-IASRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.05.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் நிறைவடைவதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!