ICAR-IASRI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – முழு விவரங்கள் இதோ..!

0
ICAR-IASRI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - முழு விவரங்கள் இதோ..!
ICAR-IASRI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - முழு விவரங்கள் இதோ..!
ICAR-IASRI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – முழு விவரங்கள் இதோ..!

19.04.2022 அன்று ICAR – இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IASRI) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR – Indian Agricultural Statistics Research Institute (ICAR-IASRI)
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICAR – இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

ICAR – இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant பணிக்கு என 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Assistant தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 வருடம் வழக்கமான சேவைகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant வயது விவரம்:

விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Assistant ஊதியம்:

Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level-6 of 7th CPC Pay Matrix படி ஊதியம் பெறுவார்கள்.

ICAR-IASRI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICAR-IASRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.05.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

ICAR-IASRI Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!