ஜூலையில் சிஏ தேர்வு 2020

0
ஜூலையில் சிஏ தேர்வு 2020
ஜூலையில் சிஏ தேர்வு 2020

ஜூலையில் சிஏ தேர்வு 2020

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான சிஏ தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இந்தியா தணிக்கையாளர் சங்கத்தின் சார்பில் ஆடிட்டர் பணிகளுக்கு நடத்தப்படும் சிஏ தேர்வு ஜூலை மாதம் நடத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஜேஇஇ முதுநிலை தேர்வு

வழக்கம் போல தேர்வுகளானது மே மாதம் 2 முதல் 18 வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது இந்த தேர்வினை ஜூலை 29 முதல் நடத்த திட்டமிட்டு அதற்கான தேதி பட்டியல் ஐசிஏஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு

இதனை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தேர்விற்கு தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!