ஆகஸ்ட் மாதத்தில் ஜேஇஇ முதுநிலை தேர்வு

0
ஆகஸ்ட் மாதத்தில் ஜேஇஇ முதுநிலை தேர்வு
ஆகஸ்ட் மாதத்தில் ஜேஇஇ முதுநிலை தேர்வு

ஆகஸ்ட் மாதத்தில் ஜேஇஇ முதுநிலை தேர்வு

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதுநிலை தேர்வு ஆனது ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

ஆன்லைன் இன்டெர்ன்ஷிப் யுஜிசி அனுமதி

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு முதன்மை மற்றும் முதுநிலை தேர்வுகள் கட்டங்களாக தேர்வு நடைபெறும். ஊரடங்கினால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை மதம் 18 முதல் 23 வரை நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

தற்போது அதற்கடுத்த முதுநிலை தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!