IBPS 1828 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Specialist Officers பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி, நுழைவுச்சீட்டு மற்றும் இதர தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | IBPS |
பணியின் பெயர் | SO |
பணியிடங்கள் | 1828 |
Status | Mains Admit Card Released |
தேர்வு தேதி | 31.01.2022 |
TN Job “FB
Group” Join Now
IBPS SO Mains Admit Card 2022 :
IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 1828 காலிப்பணியிடங்களை கொண்ட Specialist Officers பதவிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பணிகளுக்கான முதற்கட்ட தேர்வானது 26.12.2021ம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 18 ஆம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்க்கு அடுத்தகட்டமாக Mains தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS SO முதன்மை தேர்வு தேதி:
Specialist Officers பதவிக்கான ஆன்லைன் முதன்மை தேர்வானது வரும் 30 – 01 – 2022 அன்று நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டை தேர்வர்கள் 19 – 01 – 2022 முதல் 30 – 01 – 2022 வரை அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரியில் தேர்வர்கள் தங்களின் Registration No / Roll No, Password / DOB(DD-MM-YY) மற்றும் captcha ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.