IBPS PO Mains Score Card 2021 வெளியீடு – நேர்காணல் அறிவிப்பு !!

0
IBPS PO Mains Score Card 2021
IBPS PO Mains Score Card 2021

IBPS PO Mains Score Card 2021 வெளியீடு – நேர்காணல் அறிவிப்பு !!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS வாரியமானது Probationary Officer and Management Trainee ஆகிய பணிகளுக்கான Mains தேர்வின் ஸ்கோர் கார்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அதனை பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் PO & Management Trainee
தேர்வு தேதி 04.02.2021
Score Card  Released Now
IBPS PO Mains Score Card 2021 :

IBPS மூலமாக பல்வேறு வங்கிகளில் 3517 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officer and Management Trainee பணிகளுக்கு முதன்மை தேர்வானது கடந்த 04.02.2021 அன்று  நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் சமீபத்தில் 18.02.2021 அன்று தான் வெளியானது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த தேர்விற்கான ஸ்கோர் கார்டு ஆனது வெளியாகி உள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஸ்கோர் கார்டினை வரும் 13.03.2021 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் அதனுடன் சேர்த்து அடுத்த கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் ஆனது வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IBPS PO Interview Notification PDF

IBPS CRP PO Score card 2021 – Released

IBPS CRP PO Mains Result 2021 Direct link

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!