IBM நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

0
IBM நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
IBM நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
IBM நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

IBM India Private Limited ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Package Specialist பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IBM India Private Limited
பணியின் பெயர் Package Specialist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Package Specialist காலிப்பணியிடங்கள்:

IBM India Private Limited-ல் காலியாக உள்ள Package Specialist பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Package Specialist கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelors Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Package Specialist அனுபவ விவரம்:

Package Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IT நிறுவனங்களில் Analysis, Test Planning, Test Case Design, Test Scenario Identification, Test Case Execution, Defect Reporting போன்ற பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் முதல் 8 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Package Specialist திறன்கள்:
  • Creative design thinking and find innovative ways to develop with cutting edge technologies
  • Good Communication and interpersonal skills with good experience in agile methodology
  • Working knowledge of any Workday Test Automation Suites will be an added advantage
Package Specialist ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Package Specialist தேர்வு செய்யும் விதம்:

Package Specialist பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Package Specialist விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IBM நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!