PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0
PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!
PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!
PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!

ஊழியரின் சொந்த PF பங்களிப்பை பொறுத்து ஊழியர்களின் PF பணத்துக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. தற்போது எப்படி PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம்.

வரி விகிதம்

ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதாவது, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு ஏற்ப PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதமும் அவ்வப்போது மாற்றமடைகிறது. மேலும், பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% மற்றும் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். ஆனால், PF பணத்துக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை பற்றி யாருமே தெரிந்து கொள்வதில்லை.

Exams Daily Mobile App Download

அதாவது, ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் PF பங்களிப்புக்கான தொகை உயர்த்தப்பட்டால் அந்த வட்டித்தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான சில வழிமுறைகளையும் அரசு மாற்றியுள்ளது. அதாவது, ஒரு ஊழியரின் சொந்த PF பங்களிப்பு ஒரு ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அந்த வட்டித்தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என்கிற விதிமுறை கடந்த ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்தது.

தமிழக பள்ளி மாணவர்களின் வருகை பதிவு செய்ய புதிய திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான சொந்த PF பங்களிப்பு எவ்வளவு என்பதை எளிமையாக அறிந்து கொள்ளலாம். அதாவது, salary slip அல்லது PF அறிக்கையிலேயே சொந்த PF பங்களிப்பு எவ்வளவு என்பதனை அறிந்துகொள்ளலாம். அதாவது, PF கணக்கில் சொந்த PF பங்களிப்பும் வேலை பார்த்து வரும் ஊழியரின் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பும் சேர்ந்து வரும். இதில், சொந்த பங்களிப்பு மட்டுமே 2.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அதன் வட்டித் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!