மத்திய அரசு வழங்கும் ரூ.6000 உதவித்தொகை – எளிய வழிமுறைகள் இதோ!

0
மத்திய அரசு வழங்கும் ரூ.6000 உதவித்தொகை - எளிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசு வழங்கும் ரூ.6000 உதவித்தொகை - எளிய வழிமுறைகள் இதோ!

மத்திய அரசு வழங்கும் ரூ.6000 உதவித்தொகை – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் மத்திய அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் உதவித்தொகை கிடைக்க செய்ய வேண்டிய வழிமுறைளை இப்பதிவில் காண்போம்.

இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 தவணை முறையில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் பிரதமர் கிசான் திட்டத்தில் இனைய முடியாது. விவசாயிகள் அரசுக்கு வரி செலுத்தினால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.

Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் மேலும் தகுதியானவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். எளிதாக ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும். விவசாயிகள் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் மத்திய அரசின் கிசான் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றால் பதிவு செய்ததில் ஏதேனும் பிழை இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏற்படும் பிழைகளை சரிசெய்யும் முறைகள் கொடுக்கப்ட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் தகவல்!

பிழைகளை சரிசெய்யும் முறைகள் :
  • முதலில் pmkisan.gov.in. என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் farmer’s corner என்பதை கிளிக் செய்து விவசாயிகள் பதிவு செய்த விவரங்களை சரிபார்த்து beneficiary status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், மொபைல் எண் ஆகியவை இருக்கும். அதை சரிபார்க்க வேண்டும்.
  • ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை சரி செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • மேற்கண்ட நடைமுறைகளை செய்வதன் மூலம் கிசான் தொகை ஆண்டுதோறும் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!