Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

0
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ!
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ!

Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.400 க்கு குறைவான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Long Validity Prepaid Plans:

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கி வருவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம். கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் சூழல் உருவானதால் இன்டர்நெட் பயன்படுத்தும் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கான சலுகைகள் முதல் 365 நாட்களுக்கு சலுகைகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

செப்.18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது ரூ.400 க்கும் குறைவான விலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனத்தின் ரூ .399 திட்டமானது 56 நாட்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா முதலியன வழங்கப்படுகின்றன. பயனர்கள் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 100 SMS வசதியை பெறுவர்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம்! – போதுமா சார்?

ரூ.400க்கு குறைவாக வோடபோன் ஐடியாவின் ரூ.379 திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டதாகும். இதில் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகின்றன. 84 நாட்கள் வரை செல்லும் இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ரூ.400க்கு குறைவாக ஏர்டெல்-ன் ரூ.379 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியுடன் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகிறது. 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 6GB டேட்டா வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!