இந்தியாவில் FD கணக்குகளுக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதம் – எந்தெந்த வங்கிகளில்? முழு விவரங்களுடன்!

0
இந்தியாவில் FD கணக்குகளுக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதம் - எந்தெந்த வங்கிகளில்? முழு விவரங்களுடன்!
இந்தியாவில் FD கணக்குகளுக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதம் - எந்தெந்த வங்கிகளில்? முழு விவரங்களுடன்!
இந்தியாவில் FD கணக்குகளுக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதம் – எந்தெந்த வங்கிகளில்? முழு விவரங்களுடன்!

இந்தியாவில் எந்தெந்த வங்கிகளில் FD கணக்குகளுக்கு 8%க்கும் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விவரம்:

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அதாவது, பல சிறு நிதி வங்கிகள் ஒரு வருட காலத்திற்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. ஆனால், நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ வங்கி ஒரு வருட FD கணக்குகளுக்கு 6.80% வட்டி விகிதத்தை மட்டுமே வழங்குகிறது. தற்போது, எந்தெந்த சிறு நிதி வங்கிகள் 8%க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறித்த அறிவிப்பை காணலாம்.

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் – எடப்பாடி பழனிச்சாமி!

முதலாவதாக உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி ஒரு வருட FD கணக்குகளுக்கு 25 சதவீத வட்டியை வழங்குகிறது. மேலும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான FD கணக்குகளுக்கு 7.20% வட்டி வழங்கப்படுகிறது. அடுத்ததாக, ஷிவாலிக் சிறு நிதி வங்கியில் ஒரு வருட FDக்கு 8.10%மும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான FDக்கு 7% மும் வழங்கப்படுகிறது. மேலும், ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் ஒரு வருட FDக்கு 8.20%மும், 3 வருட FDக்கு 8%மும், 5 வருட FDக்கு 7.25%மும் வழங்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!