HDFC தனியார் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!

0
HDFC தனியார் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!
HDFC தனியார் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!
HDFC தனியார் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – எப்படி விண்ணப்பிப்பது? வழிமுறைகள் உள்ளே!

HDFC வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள RBB Personal Banker பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDFC
பணியின் பெயர் RBB Personal Banker
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDFC வங்கி காலிப்பணியிடங்கள்:

HDFC வங்கி பணிக்கு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி RBB Personal Banker பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Personal Banker கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

RRB Personal Banker திறன்கள்:
  • Sales and Influencing Skills
  • Banking Product & Process Knowledge
  • NRI Product and Regulatory Knowledge
  • Planning and Organizing Skills
  • Communication
  • Knowledge of Competition & Current trends in the financial Industry.
HDFC வங்கி அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை – ரூ.1,75,000/- சம்பளம்!!

Exams Daily Mobile App Download
RRB Personal Banker ஊதிய விவரம் :

HDFC வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .

RRB Personal Banker தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HDFC வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!