NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை – ரூ.1,75,000/- சம்பளம்!!

0
NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை - ரூ.1,75,000/- சம்பளம்!!
NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை - ரூ.1,75,000/- சம்பளம்!!
NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை – ரூ.1,75,000/- சம்பளம்!!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Consultant பதவிக்கான ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 20 நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NDMA
பணியின் பெயர் Senior Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
NDMA காலிப்பணியிடங்கள் :

NDMA நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Senior Consultant பணிக்கு என ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Consultant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும். மேலும் அரசு பணியில் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 65 என வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NDMA தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகள் ரூ.8700/- (pre- revised)/Level -13 அளவின் கீழ் வரும் பதவிகளில் 10 வருடம் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் வேலை.. அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
தேசிய பேரிடர் மேலாண்மை அனுபவ விவரம்:
  • Senior Consultant பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 08 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • M.Phil / Ph.D பட்டம் பெற்றவர்கள் 05 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Senior Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் ரூ.1,75,000/-வரை ஊதியம் வழங்கப்படும்.

தேசிய பேரிடர் மேலாண்மை தேர்வு செய்யப்படும் முறை :

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

NDMA விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 20 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!