HCL Tech நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – B.Tech படித்திருந்தால் போதும்!!

0
HCL Tech நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - B.Tech படித்திருந்தால் போதும்!!
HCL Tech நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - B.Tech படித்திருந்தால் போதும்!!
HCL Tech நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – B.Tech படித்திருந்தால் போதும்!!

இந்தியாவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மேலும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 23ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL
பணியின் பெயர் Senior analyst
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HCL Tech பணியிடங்கள்:

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

HCL Tech கல்வி தகுதிகள்:

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech முடித்தவராக இருக்க வேண்டும்.

HCL Tech பணி அனுபவம்

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 0 முதல் 2.5 ஆண்டுகள் வரை இத்துறையில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

HCL Tech சம்பளம்:

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

HCL Tech தேர்வு செயல்முறை:

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Aptitude, Group Discussion, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.20,000/-

Exams Daily Mobile App Download
HCL Tech விண்ணப்பிக்கும் விதம்:

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்திற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் முறை மூலமாக பதிவு செய்யலாம்.

HCL Tech விண்ணப்பிக்க கடைசி தேதி:

HCL Tech நிறுவனத்தில் Senior analyst பணியிடத்திற்கு 23.11.2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Notification Link

Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!