IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.20,000/-

0
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 - 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.20,000/-
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 - 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.20,000/-
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.20,000/-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வங்கியானது நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், கரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை – தமிழ்நாடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள ஆசிரியர், அலுவலக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09-11-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பணியின் பெயர் Office Assistant, Faculty & Attender
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Faculty – 7 பணியிடங்கள்
  • Office Assistant – 8 பணியிடங்கள்
  • Attender – 6 பணியிடங்கள்
  • என மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
IOB கல்வி தகுதி:

IOB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10வது, 12வது, பட்டப்படிப்பு, BA, B.Com, B.Sc, BSW, B.Ed, MA, முதுகலை பட்டப்படிப்பு என ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

  • Faculty – Graduation, BA, B.Sc, B.Ed, MA, Post Graduation
  • Office Assistant – Graduation, BSW, BA, B.Com
  • Attender – 10th, 12th
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சம்பள விவரம்:
  • Faculty – ரூ.20,000/-
  • Office Assistant – ரூ.12,000/-
  • Attender – ரூ.8,000/-

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ. 200/-
  • பணம் செலுத்தும் முறை: வங்கி

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.18,000/-

தேர்வு செயல்முறை:
  • Written Test
  • Demonstration
  • presentation
  • Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், தலைமை மேலாளர், நிதிச் சேர்கை துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம் எண். 763, அண்ணாசாலை, சென்னை – 600002 என்ற முகவரிக்கு 09-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification 2022 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!