HCL நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்..!

0
HCL நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்..!
HCL நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்..!
HCL நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்..!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது Graduate Engineer Trainee பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Copper Limited (HCL)
பணியின் பெயர் Graduate Engineer Trainee
பணியிடங்கள் 84
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை online
HCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate Engineer Trainee பணிக்கென மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Mining – 39 பணியிடங்கள்
  • Survey – 02 பணியிடங்கள்
  • Geology – 06 பணியிடங்கள்
  • Concentrator – 06 பணியிடங்கள்
  • Electrical – 11 பணியிடங்கள்
  • Civil – 05 பணியிடங்கள்
  • Mechanical – 12 பணியிடங்கள்
  • Instrumentation – 02 பணியிடங்கள்
  • System – 01 பணியிடம்
Trainee கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Engineering Degree, MBA, MCA, IT, Post-Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைகளில் இன்னும் 3 மாதங்களில் 14,000 ஊழியர்கள் நியமனம் – மாநில அரசு உறுதி!
HCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Trainee ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HCL விண்ணப்பக்கட்டணம்:
  • General, OBC & EWS – ரூ.500/-
  • மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Trainee தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 31.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!