மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி சம்பள உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அகவிலைப்படி சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பதை பொறுத்து தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என்கிற அளவில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4% வரைக்கும் அகவிலைப்படி சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை வழங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில், 18 மாத நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) தரவுகளுக்கான புள்ளி விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஃபிட்மென்ட் காரணி தான் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தீர்மானம் செய்கிறது.

இனி மக்களின் குறைகளுக்கு 30 நாட்களில் தீர்வு – மத்திய அரசு முடிவு

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படி ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 வரைக்கும் சம்பளம் உயர வாய்ப்பிருக்கிறது. அதாவது, மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 எனில் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்தப்பட்டால் மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.26,000 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!