HAL நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன 19 கடைசி நாள்

0
HAL நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜன 19
HAL நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜன 19
HAL நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன 19 கடைசி நாள்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதை காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
HAL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice Trainee பணிகளுக்கென மொத்தம் 150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Technician Apprentice Trainee – 80 பணியிடங்கள்
  • Graduate Apprentice Trainee – 70 பணியிடங்கள்
  • Technician Apprentice Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Graduate Apprentice Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Technician Apprentice Trainee பணிக்கு ரூ,8,000/- மற்றும் Graduate Apprentice Trainee பணிக்கு ரூ.9,000/- என பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகார்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 19.1.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு நாளையுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளவும்.

CLICK HERE For Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!