HAL நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – 150 காலிப்பணியிடங்கள்..!

0
HAL நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு - 150 காலிப்பணியிடங்கள்..!
HAL நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு - 150 காலிப்பணியிடங்கள்..!

HAL நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – 150 காலிப்பணியிடங்கள்..!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதை காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விரட்டுபமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Apprentice Trainee
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HAL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice Trainee பணிகளுக்கென மொத்தம் 150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Technician Apprentice Trainee – 80 பணியிடங்கள்
  • Graduate Apprentice Trainee – 70 பணியிடங்கள்
HAL கல்வித்தகுதி:
  • Technician Apprentice Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Graduate Apprentice Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

HAL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Technician Apprentice Trainee – ரூ,8,000/-
  • Graduate Apprentice Trainee – ரூ.9,000/-
HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகார்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 19.1.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!