GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- நாளை இறுதி நாள் || சீக்கிரம் Apply பண்ணுங்க!

0
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- நாளை இறுதி நாள் || சீக்கிரம் Apply பண்ணுங்க!
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- நாளை இறுதி நாள் || சீக்கிரம் Apply பண்ணுங்க!
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- நாளை இறுதி நாள் || சீக்கிரம் Apply பண்ணுங்க!

காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .இதில் Guest / Part Time Teacher பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணல் நாளை நடைபெற உள்ளதால் விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Guest / Part Time Teacher பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Mathematics/ Physics / Chemistry / Computer Science பாடப்பிரிவில் Master Degree (MA) மற்றும் B.Ed / M.Ed அல்லது Phd பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் NET / SET / SLET போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • Guest / Part Time Teacher பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் பல்கலைக்கழகங்களில் Teaching துறையில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நாளை (04.01.2023) நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!

Follow our Twitter Page for More Latest News Updates

GRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,உரிய ஆவணங்களுடன் நாளை(04.01.2023) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!