GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

Guest / Part Time Teacher பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GRI Dindigul வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்ட, காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI Dindigul) காலியாக உள்ள Guest / Part Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mathematics, Physics, Chemistry, Computer Science பாடப்பிரிவில் Master Degree (MA) மற்றும் B.Ed / M.Ed அல்லது Phd தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Guest / Part Time Teacher பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NET / SET / SLET போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Teaching துறையில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவும் இருப்பின் முன்னுரிமை தரப்படும். இந்த பணிக்கு தகுதியான நபர்கள் 04.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

BECIL நிறுவனத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை ரெடி – சற்று முன் வெளியான அறிவிப்பு!

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் கொடுக்கப்படும். இந்த பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!