BECIL நிறுவனத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை ரெடி – சற்று முன் வெளியான அறிவிப்பு!

0
BECIL நிறுவனத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை ரெடி - சற்று முன் வெளியான அறிவிப்பு!
BECIL நிறுவனத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை ரெடி - சற்று முன் வெளியான அறிவிப்பு!
BECIL நிறுவனத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை ரெடி – சற்று முன் வெளியான அறிவிப்பு!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Engineer EV, Technician Laboratory, Technical Assistant போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Engineer EV, Technician Laboratory, Technical Assistant and others
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email – Id
BECIL பணியிடங்கள்:
  • BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Engineer – EV – 01 பணியிடம்
  • Technician Laboratory – 01 பணியிடம்
  • Technical Assistant – 02 பணியிடங்கள்
  • Engineer – 01 பணியிடம்
  • Technician / Technical Assistant – 01 பணியிடம்
  • Jr. Engineer – 01 பணியிடம்
  • Technical Assistant / Jr. Engineer – 01 பணியிடம்
  • Executive Assistant – 01 பணியிடம்
  • Jr. Executive / Executive – 01 பணியிடம்
BECIL கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI, Diploma, Graduate Degree, BE, B.Tech முடித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
BECIL வயது விவரம்:
  • Jr. Engineer / Technician Laboratory பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது எனவும்,
  • Engineer / Engineer – EV பணிக்கு அதிகபட்சம் 34 வயது எனவும்,
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BOB பைனான்சியல் நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!

BECIL ஊதிய விவரம்:
  • Engineer – EV பணிக்கு ரூ.42,000/- முதல் ரூ.46,000/- வரை என்றும்,
  • Technician Laboratory பணிக்கு ரூ.22,000/- என்றும்,
  • Technical Assistant பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Engineer பணிக்கு ரூ.42,000/- முதல் ரூ.46,000/- வரை என்றும்,
  • Technician / Technical Assistant பணிக்கு ரூ.24,000/- முதல் ரூ.28,000/- வரை என்றும்,
  • Jr. Engineer பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Technical Assistant / Jr. Engineer பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.36,000/- வரை என்றும்,
  • Executive Assistant பணிக்கு ரூ.28,000/- என்றும்,
  • Jr. Executive / Executive பணிக்கு ரூ.28,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

Follow our Instagram for more Latest Updates

BECIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.01.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!