பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியர் பணி – விண்ணப்பிக்க இறுதி நாள் !!
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Guest/ Part Time Teacher பணியிடத்திற்கு புதிய அறிவிப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறிப்பிட்ட வயது வரம்பு கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
TN Job “FB
Group” Join Now
நேர்காணல் அறிவிப்பு 2021 :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.03.2021 அன்று (நாளை) நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக்க கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.