பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 300 காலிப்பணியிடங்கள்  

0
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - 300 காலிப்பணியிடங்கள்  
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - 300 காலிப்பணியிடங்கள்  

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 300 காலிப்பணியிடங்கள்  

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Greater Chennai Corporation
பணியின் பெயர் மருத்துவர் மற்றும் செவிலியர்
பணியிடங்கள் 300
கடைசி தேதி 29.04.201 & 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Medical Officer & Staff Nurse ஆகிய பணிகளுக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Medical Officer150 பணியிடங்கள்
  • Staff Nurse150 பணியிடங்கள்
Greater Chennai Corporation கல்வித்தகுதி :
  • Medical Officer – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Staff Nurse – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் DGNM பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

பெருநகர சென்னை மாநகராட்சி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Greater Chennai Corporation தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 29.04.2021 மற்றும் 30.04.2021 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 29 & 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download Chennai Corporation Notification 2021 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!