Reliance Jio பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – இனி டேட்டா ஓவர் தொல்லை இல்லை!

0
Reliance Jio பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு - இனி டேட்டா ஓவர் தொல்லை இல்லை!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு - இனி டேட்டா ஓவர் தொல்லை இல்லை!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – இனி டேட்டா ஓவர் தொல்லை இல்லை!

இந்தியாவில் ஏராளமான மக்கள் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின் நம்பர் ஒன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. ஜியோ அதன் பயனர்களுக்காக பல மலிவான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது, இதில் பயனர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். கொரோனா வருகைக்கு பின்னர் பல நிறுவன ஊழியர்கள் WORK FROM HOME முறைக்கு மாறியுள்ளனர். இதனால் பல்வேறு பணிகளுக்கு இணையத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், இணையத்தைப் பயன்படுத்தும் போது தினசரி டேட்டா லிமிட் விரைவாக மீறினால், கவலைப்படத் தேவையில்லை. அதற்காக ஜியோ சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்த பிறகு, இன்டர்நெட்டை பயன்படுத்தும் போது தினசரி டேட்டா லிமிட் அலெர்ட் காட்டாது, எந்த இடையூறும் இல்லாமல் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இந்த திட்டங்களில், தினசரி டேட்டா லிமிட்டை தவிர வேறு சில நன்மைகளும் உள்ளன.

திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – விஐபி பிரேக் தரிசனம் ரத்து!

ஜியோவின் ரூ.601 ரீசார்ஜ் திட்டம் : ஜியோவின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் இணைய பயன்பாட்டிற்கு தினமும் 3 ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். மேலும் கூடுதலாக 6 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தின் சிறப்பம்சம், தினசரி டேட்டா லிமிட்டை மீறும் பிரச்சனை முற்றிலும் நீங்கி விடும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 SMS பெறலாம். அதே நேரத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைலின் வருடாந்திர சந்தாவைப் வழங்குகிறது.

ஜியோ ரீசார்ஜ் திட்டம் ரூ.4199 : தினசரி டேட்டா லிமிட் மீறுவதில் சிக்கல் இல்லாத நீண்ட கால ரீசார்ஜ் திட்டமாக இந்த திட்டம் விளங்குகிறது. ஜியோவின் இந்த திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில், இணைய பயன்பாட்டிற்கு தினமும் 3ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். இது தவிர, திட்டத்தில் வரம்பற்ற அழைப்புடன் தினமும் 100 SMS வசதியையும் பெறமுடியும். அதே நேரத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் பிரீமியம் மெம்பர்ஷிப் கூடுதல் பலன்களில் ஓராண்டுக்குக் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!