GPAT 2023 நுழைவுத்தேர்வு: மார்ச் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!

0
GPAT 2023 நுழைவுத்தேர்வு: மார்ச் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
GPAT 2023 நுழைவுத்தேர்வு: மார்ச் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
GPAT 2023 நுழைவுத்தேர்வு: மார்ச் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!

நடப்பு கல்வியாண்டுக்கான GPAT 2023 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மார்ச் 16, 2023 வரை விண்ணப்ப படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய தேர்வு முகமை (NTA) கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட் (GPAT) 2023 நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்த GPAT தேர்வு முதுகலை பார்மசி படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான GPAT நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் https://gpat.nta.nic.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – சிறப்பு சலுகையில் பயிற்சி வகுப்புகள்!!

இதற்கான காலக்கெடு 06.03.2023 வரை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், GPAT தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விண்ணப்பதாரர்கள் 13.03.2023 ஆம் தேதி மாலை 05:00 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல, விண்ணப்பதாரர்கள் https://gpat.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் மார்ச் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

OFFICIAL PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!