Google-ல் இந்த புதிய மாற்றத்தை கவனித்தீர்களா – Search பட்டனாக மாறிய கூகுள் Lens!

0
Google-ல் இந்த புதிய மாற்றத்தை கவனித்தீர்களா - Search பட்டனாக மாறிய கூகுள் Lens!
Google-ல் இந்த புதிய மாற்றத்தை கவனித்தீர்களா - Search பட்டனாக மாறிய கூகுள் Lens!
Google-ல் இந்த புதிய மாற்றத்தை கவனித்தீர்களா – Search பட்டனாக மாறிய கூகுள் Lens!

கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் வசதியினை மேம்படுத்துவதற்காக அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு மாற்றத்தினை செய்துள்ளது.

கூகுள் அப்டேட்:

கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் அதிக அளவில் பயன்படுத்தும் படியான செயலிகளையும் பயன்பாடுகளையும் அறிமுகப்படுத்தி மற்ற தொழல்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும், பயனர்களின் வசதிக்காக அடிக்கடி புதிய அம்சங்களையும் மாற்றங்களையும் Google செய்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

குறிப்பாக, பயனர்களின் ஆதரவை பெற்ற கூகுள் லென்ஸ், இணையத்தில் ஒரு விஷயத்தையும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டது. ஆனால் இனி Google Photos-களில் கூகுள் லென்ஸ் பட்டன்னுக்கு பதிலாக search பட்டன் இடம் பெறும். Google photos-இல் நீங்கள் லென்ஸ் option-ஐ பயன்படுத்தும் போது அது இணையத்தில் இருந்து முடிவுகளை உங்களுக்கு வழங்கும். ஆனால் search பட்டனை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் போனில் உள்ள library-இல் இருந்து கூட ஒத்த போட்டோக்கள் உங்களுக்கு காண்பிக்கும்.

இளைஞர்களுக்காக அரசின் சூப்பர் அறிவிப்பு – 49,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!