Google-ன் புதிய அப்டேட்.. இனி Search செய்வது மிக சுலபம் – முழு விவரங்கள் உள்ளே!

0
Google-ன் புதிய அப்டேட்.. இனி Search செய்வது மிக சுலபம் - முழு விவரங்கள் உள்ளே!
Google-ன் புதிய அப்டேட்.. இனி Search செய்வது மிக சுலபம் - முழு விவரங்கள் உள்ளே!
Google-ன் புதிய அப்டேட்.. இனி Search செய்வது மிக சுலபம் – முழு விவரங்கள் உள்ளே!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள கூகுள் நாளுக்கு நாள் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது டெஸ்க்டாப்பில் Google search நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.

கூகுள்:

இன்றைக்கு கூகுள் தளத்தை பயன்படுத்தாவர்கள் என யாரும் இருக்க முடியாது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்த கூடிய கூகுளின் ஜி- மெயிலில் ஸ்டோரேஜ் அதிகரிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து கூகுள் மெசேஜ் செயலியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சம் அண்மையில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மெசேஜ் செய்யும் போது அதனை பெறும் நபர் படிக்கலாம் அல்லது ஆடியோவாக கூட கேட்கலாம். அதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் டெஸ்க்டாப்பில் மொபைல் போனை போல சர்ச் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலை – புயலை சமாளிக்க அரசின் அதிரடி !

Exams Daily Mobile App Download

அதாவது நீங்கள் கூகுளில் சர்ச் செய்யும் போது Next Page ஆப்ஷன் இல்லாமல் அடுத்தடுத்த பக்கங்களை ஸ்ரோல் செய்ய முடியும். முதலில் இந்த அம்சம் மொபைல் போனில் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது டெஸ்க்டாப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!