புத்தாண்டையொட்டி தங்கத்தின் விலையில் மாற்றமில்லை – தாய்மார்கள் ஹாப்பி!!

0
புத்தாண்டையொட்டி தங்கத்தின் விலையில் மாற்றமில்லை – தாய்மார்கள் ஹாப்பி!!

புத்தாண்டு பண்டிகையையொட்டி தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.47,280 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை:

புத்தாண்டு பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6380க்கும், சவரனுக்கு ரூ.51,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5910க்கும், சவரனுக்கு ரூ.47,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

புத்தாண்டையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்? – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!!

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாளை புத்தாண்டு பண்டிகை என்பதால் தங்கத்தின் விலை அதிரடியாய் உயர வாய்ப்புள்ளது. இதனால், இன்றே நகை வாங்க தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நகை கடைகளில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!