இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – மாதம் 1 லட்சம் ஊதியம்!
இந்தியன் வங்கியில் (Indian Bank) Civil Engineer காலியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகள் மற்றும் வேலை விவரங்கள் அனைத்தையும் கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023:
- Civil Engineer (Level 1 / Level 2) பணிக்கென 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- 01.11.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 23 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.12,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.
- Interview, Written Test, Group Discussion, Psychometric Test, Presentation போன்ற 5 செயல்முறையாக்களின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- SC / ST / PWBD விண்ணப்பதாரர்கள் ரூ.100/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 01.01.2024 அன்றுக்குள் தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.