ரூ.5000யை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் – இன்றைய நிலவரம்!

0
ரூ.5000யை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய நிலவரம்!
ரூ.5000யை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய நிலவரம்!
ரூ.5000யை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.4960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

தமிழக மக்கள் மத்தியில் தங்க நகைகளுக்கு என்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. மேலும் தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தாலும் அதை மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் தங்க நகை என்பது செலவாக கருதப்படாமல் அது ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலையானது கடந்த மாதம் குறைந்து இருந்தது. அதனால் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் இந்த மாதம் தங்கம் விலையானது அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 4960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 5000யை நெருங்க இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 160 உயர்ந்து, ரூ.39680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நல்லா தெரிஞ்சுக்கோங்க மக்களே.. இந்த பகுதிகளில் அக்டோபர் 18ம் தேதி கரண்ட் இருக்காது!

Follow our Instagram for more Latest Updates

அதே போல சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ 5362க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 42896க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையானது கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூ. 67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 67500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!