தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

7
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

தமிழக கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் பெற்றதில் பல மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள்:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். தற்போது அதனை நிறைவேற்றும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்களின் மொத்த நகை கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

GPay, Phonepe, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நெட் வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை!

அதனால் கூட்டுறவு சங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. ஆய்வில், கடந்த அதிமுக அரசின் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களுக்கான நகை கடன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 10 ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த‌ உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை அடகு வைத்து கடன் பெற்று முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டம் – பிரதமர் மோடி தொடக்கம்!

கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நகை கடன் மோசடி நடந்துள்ளது. நகைக்கடன் முறைகேடு தொடர்பாக தினந்தோறும் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் இது தொடர்பாக ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பெறப்பட்ட நகை கடன்களை 100 சதவீதம் ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் இது வரை ஆய்வு செய்து உள்ள பேங்க்ல கரக்டா உள்ள பேங்க்ல உள்ளதை மற்றவர்கள் திருப்பி நகைகளை கொடுக்காலமே இல்லை எதொ தெரியாமல் சொல்லி விட்டோம் இப்போது கஜானா வில் பணம் இல்லை நீங்கள் எல்லோரும் வட்டி கட்டி திருப்பி வைத்து விடுங்கள் என்று சொல்லி விடுங்கள் யார் வந்து கேட்க போகிறார் எல்லாபேங்கலேயும் தப்பு செய்து இருக்க மாட்டார்கள் தாங்கள் இதை சொல்லி பேங்க்ல இருக்கும் நிர்வாக இயக்குனர் களைக்கவும் ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து விடலாம் என்று நினைக்கிறிகள் தங்கள் கீழ் உள்ள உளவு துறை யிடம கேளுங்கள் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியும் தங்கள் கீழ் உள்ள உளவு துறை சொல்லவில்லை என்றால் அவர்கள் நமக்கு எதுக்கு என்று சொல்லாமல் இருந்தால் இதன் பலன் மக்கள் தங்களை இவ்வுளதான் இது புஷ் வாணம் என்று சொல்லி விடுவார்கள் இதற்கு மேல் தங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் நன்றி வணக்கம்

  2. ஐயா வணக்கம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வெள்ளையூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் கடன் பெற்று உள்ளார்கள் அவர்கள் 5 பவுன் வரை தள்ளுபடி என்ற பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளார்கள் ஆகையால் அய்யா அவர்கள் அழிந்து போகும் வரை தள்ளுபடி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அவர் வைத்திருக்கக்கூடிய நண்பர்கள் 5 போனை திருப்பி என்ன செய்வார்கள் என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள் ஆனால் ஆறு போன் வைத்திருந்தால் 5 போன் தள்ளுபடி செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  3. But neenga kadan thallupadi nu sonnathunala neraiye yezhai makkal …namaku intha help kedaikkathaa nu kittethatta 1 yr ku mela wait pannitu irukanga….please do something fast.

  4. முதல்வர் அவர்களே நான் நகை அடகு வைத்து ஒரு வருடம் ஆக போகிறது.ஆனால் பயிர் கடன் பெற்றதால் நகை கடன் தள்ளுபடி இல்லை என்று கூறிவிட்டனர்.வறுமையில் இருப்பதால் தான் நகையை திருப்ப முடியவில்லை.ஆனால் தள்ளுபடி ஆகும் என்று தெரிந்தே அடகு வைத்தவர்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இத்தகைய ஊழலை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்

  5. என் ரேஷன் கார்டில் மகன் திருமணம் ஆனதால்.அவர்.பெயரை.ஆன்லைனில் ரத்து செய்து.புது கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தோம். அவர் பெயர் நீக்கப்பட்டதால் ஆதார் இணைப்பு
    ரேஷன் கார்டில் இருந்து விடுபட்டது.
    நகை கடன் வாங்கிய வங்கியில்
    இணைப்பு இல்லாததால் விளக்கம்
    கேட்கிறார்கள்.புது கார்டு தாமதமாவதால் என்ன செய்வது என்று தெரியவில்லை.உதவுங்கள்.

  6. Tiruppur kunnathur branch officers koda ipa….. ithuku munnati vechu eduthavangakita marupadiyum jewels vangii vechu fake ah bill ready pani kututhutu irukangaa(enga neighbour hood kita jewels vangitu poirukangaaaa)vara amount LA 50 %50% aptinu solituuuu….. But munnadiah vechavanga poi ketta apti oru thittameaaaa Innum varlenu eagathalamaaa pathil soltrangaaa…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!