ICF சென்னை பணிவாய்ப்பு 2021 – 792 காலியிடங்கள் || மதிப்பெண் அடிப்படையில் வேலை!!

0
ICF சென்னை பணிவாய்ப்பு 2021 – 792 காலியிடங்கள் மதிப்பெண் அடிப்படையில் வேலை!!
ICF சென்னை பணிவாய்ப்பு 2021 – 792 காலியிடங்கள் மதிப்பெண் அடிப்படையில் வேலை!!

ICF சென்னை பணிவாய்ப்பு 2021 – 792 காலியிடங்கள் || மதிப்பெண் அடிப்படையில் வேலை!!

சென்னையில் செயல்படும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் (ICF – Integral Coach Factory) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentices பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICF Chennai
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 729
கடைசி தேதி 26.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICF சென்னை வேலைவாய்ப்பு 2021 :

ICF சென்னை தொழிற்சாலையில் Apprentices பணிகளுக்காக 792 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Apprentices வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICF கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10/ 12/ ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Apprentices தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் merit list மற்றும் document verification சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 26.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download ICF Chennai Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!