2023 முதல் தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியும் போல.. உலகை அதிரவைக்கும் விலை ஏற்றம்!

0

உலக வர்த்தக சந்தையில் தற்போது அதிக விலை ஏற்றத்தை அடைந்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியானது, 2023 புத்தாண்டில் இதை விட விலை உயர உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி விலை:

2022 ஆண்டில் உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. குறிப்பிட்டு இந்த துறைகளுக்கு தான் பாதிப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளையும் பொருளாதார சரிவு வாட்டிவருகிறது. இந்நிலையில், தற்போதைய பொருளாதார மந்த நிலை மற்றும் சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை போன்றவற்றின் காரணமாக உலோகங்களின் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது.

பஞ்சாப்பில் 56 அரசுப்பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் – கல்வித்துறை அதிரடி!

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

மேலும், விநியோக சந்தையில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், குறிப்பாக, டாலரின் மதிப்பில் நடக்க இருக்கும் மாற்றம் காரணமாகவும் 2023ம் ஆண்டில் உலோகங்களின் விலை உயரும் வாய்ப்புள்ளதாக ICICIdirect அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் புத்தாண்டில் 20 கிராம் தங்கத்தின் விலைரூ. 62,000 ஆகவும், வெள்ளி 1கிலோ ரூ.80,000 க்கும் விற்பனை செய்யப்படும் என்று கணிப்புகள் எழுந்துள்ளது. தங்கம், வெள்ளியை தவிர்த்து காப்பர், அலுமினியம், ஜிங்க் போன்றவற்றின் விலையும் உயரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!