TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Mock Test இதோ!

0
TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Mock Test இதோ!
TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Mock Test இதோ!TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Mock Test இதோ!
TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Mock Test இதோ!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.22) நடைபெற இருக்கும் தேர்வை நீங்கள் எழுத தேவையான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்றும் TET தேர்வின் Paper II தேர்வும் விரைவில் நடைபெற இருக்கிறது. இதே போல் மத்திய அரசின் SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தேர்வுகளில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக, தினமும் தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை TNUSRB, TET, SSC ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Group II Mains தேர்வர்கள் கவனத்திற்கு – Online Course Pack!!!! 50% சிறப்பு தள்ளுபடி விலையில்!!

Exams Daily Mobile App Download
  • TNUSRB PC MODEL TEST 02 : Click Here  
  • TET PAPER பொதுத்தமிழ் 02  : Click Here  
  • SSC GD General knowledge & Awareness 03  : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!