ESIC காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,16,174/-சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,16,174/-சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,16,174/-சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1,16,174/-சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது Full Time / Part Time Contractual Specialist மற்றும் Senior Resident பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
பணியின் பெயர் Full Time / Part Time Contractual Specialist மற்றும் Senior Resident
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2022
விண்ணப்பிக்கும் முறை interview
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Full Time / Part Time Contractual Specialist மற்றும் Senior Resident பணிக்கென மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Full Time / Part Time Contractual Specialist – 07 பணியிடங்கள்
  • Senior Resident – 06 பணியிடங்கள்
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழக கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Full Time / Part Time Contractual Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்கத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்கத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma /MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ESIC வயது வரம்பு:
  • Full Time / Part Time Contractual Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழக ஊதிய விவரம்:

பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Full Time Contractual Specialist – ரூ.1,16,174/-
  • Part Time Contractual Specialist – ரூ.60,000/-

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.09.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!