ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ரூ.1,77,000/-ஊதியம்
Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சென்னை பிரிவு அறிவிப்பில் Professor, Associate Professor & Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Professor, Associate Professor & Assistant Professor |
பணியிடங்கள் | 18 |
Interview Date | 12.08.2021 & 13.08.2021 |
ESIC பணியிடங்கள் 2021 :
ESIC நிறுவனத்தில் Professor, Associate Professor & Assistant Professor பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சமாக 67 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
ESIC கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை/ முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ESIC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,01,000/- முதல் அதிகபட்சம் ரூ.1.77,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Professor தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் சோதனை ஆனது வரும் 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ESIC பதிவு கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
- SC/ ST/ PWD / Female/ EXSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.