AAI ஆணைய 496 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு!

0
AAI ஆணைய 496 காலிப்பணியிடங்கள் - தேர்வு தேதி வெளியீடு!
AAI ஆணைய 496 காலிப்பணியிடங்கள் - தேர்வு தேதி வெளியீடு!
AAI ஆணைய 496 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்ஸ் பணிக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு தேதி

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 496 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்- ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் பதவிகளுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கான விண்ணப்பதிவு நவம்பர் 1,2023 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 30,2023 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்விற்கு அறிவியல் அல்லது பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 1 ஏற்றம் – பதற்றநிலையில் மக்கள்!

இந்நிலையில் தற்போது ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்- ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி டிசம்பர் 27 ஆம் தேதி இந்த தேர்வானது கணினி வழியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு அதிக பட்ச வயது வரம்பு 27 இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!