தமிழக 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் – நாளை வெளியீடு!

0
தமிழக 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் - நாளை வெளியீடு!
தமிழக 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் - நாளை வெளியீடு!
தமிழக 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் – நாளை வெளியீடு!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை:

2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு மே மாதத்தில் முடிக்கப்பட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் மார்ச் மாதங்களில் நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

AAI ஆணைய 496 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு!

இதன் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை நாளை காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல், நீட், ஜே இ இ போன்ற நுழைவுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு தான் அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!