Wipro நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Wipro நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Wipro நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Wipro நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

விப்ரோ நிறுவனம் தற்போது பெண்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக ஒரு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும், எப்படி இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விப்ரோ நிறுவனம்:

நாட்டின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான விப்ரோ நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சியடைந்து வருவதால் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கான சிறப்பு சேவைகளை விப்ரோ நிறுவனம் வழங்க இருக்கிறது. அதாவது Begin Again என்கிற பெண்களுக்காகவே சிறப்பாக உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை (I&D) கொண்ட திட்டத்தை விப்ரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம். மேலும், புதிய தொழிலைத் தொடங்க அற்புதமான வாய்ப்பை விப்ரோ நிறுவனம் வழங்குகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது என்பதற்கான தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், முன்கூட்டியே விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1.2 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது என்பதற்கான தகவலை பார்க்கலாம். முதலில் விப்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.wipro.com/opportunities/jobs என்கிற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள பகுதியில் உள்ள விண்ணப்பிக்கவும் என்கிற பகுதியை கிளிக் செய்யவும். இதன் பின்பு, புதிய இணையப் பக்கம் திறக்கப்படும். அந்த இணைய பக்கத்தில் விண்ணப்பத்தை தவறு இல்லாமல் நிரப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!