8 -ம் வகுப்பு முடித்து வேலை தேடுபவரா நீங்கள் – அறிவிப்புகள் இதோ!
இந்தியாவில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் குறைந்த கல்வி தகுதியான 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இது குறித்து இப்பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் தற்போது ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். குறிப்பாக தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றவாறு தனியார் துறையும், அரசு துறையும் அவ்வபோது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அரசு வேலைவாய்ப்புகள் | Latest Govt Job Notifications!
அத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 8-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் அதற்கேற்றவாறு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது. இப்பதிவில் குறைந்தபட்ச கல்வி தகுதியான 8- ம் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர் |
கடைசி தேதி |
விண்ணப்பிக்க |
TNRD | ஈப்பு ஓட்டுநர் | 31-01-2023 | Click Here |
DHS Ranipet | Staff Nurse, MPHW | 02.02.2023 | Click Here |
ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி | ஆசிரியர் மாற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் | 03.02.2023 | Click Here |
மதுரை மாநகராட்சி | Urban Health Manager, Pharmacist, Laboratory Technician & Multi Purpose Health Worker | 6/2/2023 | Click Here |
அண்ணா பல்கலைக்கழகம் | பியூன் | 13.02.2023 | Click Here |
கண்டோன்மென்ட் போர்டு சென்னை | Lower Division Clerk, Secondary Grade Assistant,etc.. | 15.02.2023 | Click Here |
சென்னை கண்டோன்மெண்ட் போர்டு | Lower Division Clerk, Secondary Grade Assistant (Teacher), Plumber, Mason, Electrical Helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman, மற்றும் Safaiwala | 15.02.2023 | Click Here |