EdCIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.80,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
EdCIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

EdCIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Consultant, Senior Consultant மற்றும் Consultant Category I & II ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் EdCIL
பணியின் பெயர் Chief Consultant, Senior Consultant மற்றும் Consultant Category I & II
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்:

  • Chief Consultant – 1 பணியிடம்
  • Senior Consultant – 2 பணியிடங்கள்
  • Consultant Category I – 2 பணியிடங்கள்
  • Consultant Category II – 2 பணியிடங்கள்

என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

EdCIL சம்பள விவரம்:

  • Chief Consultant – ரூ.120,000 – 150,000
  • Senior Consultant – ரூ.1,00,000 – 1,20,000
  • Consultant Category I & II – ரூ.80,000 – ரூ.1,00,000

விண்ணப்பிக்கும் முறை:

EdCIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 30.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!