TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல்!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? - முக்கிய தகவல்!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல்!

TNPSC தேர்வு வாரியத்தில் முதன்மை குடிமைப்பணிகளுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 1 தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று தேர்வு செயல்முறைகள் மூலம் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் மொத்தம் 95 காலியிடங்கள் உள்ளதாகவும் தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்வுக்கு தீவிரமாக தயாராக வேண்டியது அவசியம். இந்நிலையில், EXAMSDAILY நிறுவனம் குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனுடன் தேர்வுக்கான BOOK MATERIAL மற்றும் TEST PACK போன்றவைகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் இணைய உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!