மத்திய அரசின் ECL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
மத்திய அரசின் ECL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
மத்திய அரசின் ECL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
மத்திய அரசின் ECL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Eastern Coalfields Limited-ல் (ECL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Advisor பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Eastern Coalfields Limited (ECL)
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 3.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

ECL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், ECL நிறுவனத்தில் Advisor பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advisor தகுதி:

Advisor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்திய வனத்துறை சேவைகள் (IFS) பிரிவில் PCCF / APCCF Level கீழ்வரும் CMD’S / Directors / Sr. Level Executives போன்ற பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

ECL வயது விவரம்:

இந்த ECL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Advisor ஊதிய விவரம்:

Advisor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.37,500/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ECL தேர்வு முறை:

இந்த ECL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Selection Process மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advisor விண்ணப்பிக்கும் முறை:

Advisor பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 03.06.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!