THDC India நிறுவனத்தில் 52 காலிப்பணியிடங்கள் – Engineering பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!

0
THDC India நிறுவனத்தில் 52 காலிப்பணியிடங்கள் - Engineering பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!
THDC India நிறுவனத்தில் 52 காலிப்பணியிடங்கள் - Engineering பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!
THDC India நிறுவனத்தில் 52 காலிப்பணியிடங்கள் – Engineering பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!

தேசிய அனல் மின் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் THDC India Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Engineer Trainee பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 52 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் THDC India Limited
பணியின் பெயர் Engineer Trainee
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
THDC India Limited காலிப்பணியிடங்கள்:

THDC India நிறுவனத்தில் Engineer Trainee பணிக்கு என 52 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Engineer Trainee கல்வி விவரம்:

Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

THDC India Limited வயது விவரம்:

இந்த THDC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 17.05.2023 அன்றைய தேதியின் படி, 33 வயது (OBC) / 35 வயது (SC / ST) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Engineer Trainee சம்பள விவரம்:

Engineer Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

THDC India Limited தேர்வு செய்யும் முறை:

இந்த THDC India நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் GATE 2022 தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசின் ECL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Engineer Trainee விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PwBD / Ex-Servicemen / Departmental Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • OBC – ரூ.600/-
THDC India Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thdc.co.in/new-openings என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 06.06.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!