இந்தியன் வங்கியில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0

இந்தியன் வங்கியில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Financial Literacy Counselors பணியிடங்களை நிரப்ப இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI)ல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

INDSETI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Financial Literacy Counselors பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Deputy General Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, நபார்டு, சிட்பி மற்றும் வணிக வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25/04/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!