ECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,00,000/- ஊதியம்

0
ECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,00,000 ஊதியம்
ECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,00,000 ஊதியம்

ECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,00,000/- ஊதியம்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியானது. அங்கு Medical Officer பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்த தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
Interview தேதி 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் 2021 :

Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ECIL கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படும் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Medical Officer ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் அதிகபட்சம் ரூ.72,000/- வரை ஊதியம் பெறுவர்.

ECIL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 23.07.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ECIL Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!